வர வர காதல் கசக்குதப்பா ! காதலி காதலன் தீராத சண்டை எதனால் நடக்கிறது?

Sat, 26 Oct 2024-2:47 pm,

நேருக்கு நேர் சிலர் பிரச்சினைகள் பேச விரும்பினால் இதுபோன்ற மனகசப்புகளைத் தவிர்க்கலாம். ஆனால் அதனை தவிர்த்து செல்போனில் சண்டையிட்டு விபரீதமான முடிவு எடுப்பது தேவையற்ற மன கவலையை உண்டாக்கும். 

தொழில் அல்லது படிப்பு மற்றும் குடும்ப சூழ்நிலை இதுபோன்ற அனைத்தும் நிகழ்வது ஒருவர் மற்றொருவரை எந்த அளவிற்கு ஆழமாக புரிந்திருக்கிறார்களோ அதன் அடிப்படையில், அவர் அவர் மனம் நல்லது மற்றும் தீயதை ஏற்றுக்கொள்ளும்.

முடிந்த கடந்த வந்த கதை மீண்டும் தோன்றி மோதலை ஏற்படுத்தும், இருவருக்கும் இடையே உள்ள  நீடித்த தீர்க்கப்படாத கடந்தகால சிக்கல்கள் அல்லது ஏதோ ஒரு பின் தொடர்ந்த சிக்கல்கள் இவையெல்லாம்  கசப்பான மனகவலையை ஏற்படுத்தி சண்டைத் தோன்றுகிறது.

முற்போக்கான சிந்தனைகள் , மாறுபட்ட வாழ்க்கையின் இலக்குகள் மற்றும் தரக்குறைவான எண்ணெங்கள் இருவருக்கும் இடையே அதாவது காதலிக்கும் மற்றும் காதலனுக்கும் உராய்வை உருவாக்க வழிவகுக்கிறது.

காதலனும் காதலியும் இருவரும் சந்தோசஷமோ அல்லது துக்கமோ இரண்டை பகிர்ந்துக்கொள்ளாமல் இருப்பது. காதலிக்கு நேரம் செலவிட இல்லாமை மற்றும் காதலன் நேரம் செலவிடாமல் மற்ற வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றவை ஏற்படுகிறது.

மனதில் உணர்ச்சி அழுத்தங்கள் இருவருக்கும் பொறாமை போன்றவை ஏற்படும், நம்பிக்கையில்லாப் பாதுகாப்பின்மை சிக்கல்கள் பெரும்பாலான வாக்குவாதங்களை இருவருக்கும் ஏற்படுத்தும்.

தொடர்பு முறிவு: மோதல்களை அதிகரிக்கும் தவறான புரிதல்கள் மற்றும் வெளிப்படையான உரையாடல் இல்லாதது இதற்கு மிகப்பெரிய எதிரியாக காதலிக்கும் மற்றும் காதலனுக்கும் இடையே உள்ளது.

வேலை அல்லது குடும்பப் பிரச்சினைகள் போன்றவற்றை மற்றொருவர் மீதுக்காட்டுவது.  இருவருக்கும் இடையே மனகசப்புகள் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட வெளிப்புற அழுத்தங்கள் உறவில்  நேரிடலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link