பெங்காலி சேலையில் சாய்பல்லவி..! கியூட்டான போஸ்.!

Fri, 03 Mar 2023-8:53 am,

நானி - சாய் பல்லவியின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ரிலீஸானது.கொரோனா பரவலுக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் வசூலையும் குவித்தது. ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் நானி இரட்டை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது

சாய் பல்லவியின் ஆக்டிங்கை சிரஞ்சீவி மனதார பாராட்டினார். இதனால் சாய் பல்லவி குஷியானார்.

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஜனவரி 21 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இதனையொட்டி இந்தப் படப்பிடிப்பின்போது பெங்காலி சேலையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சாய் பல்லவி

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link