குறையாத அழகில் கும்முனு இருக்கும் சமந்தாவின் லேடஸ்ட் புகைபடங்கள்..!
நடிகை சமந்தா தற்போது கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.
இது குறித்த சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தெரிவித்து வரும் நிலையில், தற்போது பாத் டப்பில் உள்ளாடையோடு படு மோசமாக கொடுத்துள்ள போஸை பலர் விமர்சித்து வருகிறார்கள்.