Samsung Galaxy A22 இல் தள்ளுபடி: பிளிப்கார்ட் அதிரடி அறிவிப்பு

Wed, 29 Sep 2021-12:32 pm,

Samsung Galaxy A22 Display: ஸ்மார்ட்போனில் 720x1600 பிக்சல்கள் கொண்ட 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது.

Samsung Galaxy A22 Specifications: இந்த சாம்சங் போனில் 128GB இன்டர்நெட் ஸ்டோரேஜ் 6GB RAM உள்ளது. இந்த தொலைபேசி MediaTek Helio G80 Octa கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான One UI 3.1 இல் இயங்குகிறது.

Samsung Galaxy A22 Battery: சாம்சங் கேலக்ஸி A22 இல் 5000mAH பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி 2 வண்ண விருப்பங்களில் வருகிறது.

Samsung Galaxy A22 Camera: தொலைபேசியின் பின்புறத்தில் 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் அத்துடன் 2MP-2MP சென்சார்கள் உள்ளன. செல்ஃபிக்காக தொலைபேசியின் முன்புறத்தில் 13MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy A22 Price and Offer: Samsung Galaxy A22 விலை ரூ .18,499 ஆகும். Flipkart இணையத்தில் HDFC வங்கி கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ .1500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் 15,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link