Sani Gochar 2023: பொங்கலைத் தொடரும் சனிப்பெயர்ச்சி! துன்பத்தைக் குறைக்க பரிகாரம்
சனிக்கிழமைகளில் மாமிசம் தவிர்க்கவும்
சனி பகவானுக்கு நேர் எதிரில் நின்று வணங்க வேண்டாம்
ஆஞ்சநேயர் வழிபாடு பலன் தரும்
காகத்திற்கு உணவு வைப்பதை தவறாமல் செய்யவும்
சனிக்கிழமைகளில் எள் சாதம் செய்து, பிரசாதமாக ஏழைகளுக்கு விநியோகிக்கவும்
நீல நிற மலர்களை சனீஸ்வரருக்கு சாற்றவும்
சனிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று சிவாலயத்தில் இருக்கும் சனிக்கு அர்ச்சனை செய்யவும்
சனீஸ்வரரை ஆலயத்தில் மட்டுமே வணங்கவும், வீட்டில் சிவனை வணங்கினால் போதும்
சனிக்கிழமைகளில் கருப்பு ஆடை அணிவது நிலைமை மோசமாகாமல் கட்டுப்படுத்தும்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது சனீஸ்வரரை சாந்தப்படுத்தும்
அன்னதானம் செய்வது சனீஸ்வரரின் கெடுபலன்களை குறைத்துக் கொடுக்கும்
சனிப்பெயர்ச்சியின் விளைவுகளை குறைக்க எள்ளெண்ணெய் விளக்கிடவும்