சுப முகூர்த்த தினங்கள் 2025 : திருமணம், புதுமணை புகுவிழா நடத்த திட்டமிட்டு இருகிறீர்களா?

Sat, 14 Dec 2024-6:51 pm,

2024 ஆம் ஆண்டு இறுதிகட்டத்தில் இருக்கிறது. இனி இந்த ஆண்டில் சுபமுகூர்த்த தினங்கள் இல்லை. அதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் இன்னும் ஒருமாதம் காத்திருக்க வேண்டும். அந்தவகையில் 2025 ஆம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் (Shubh Muhurat dates for 2025) தேதி பட்டியலை தெரிந்து கொள்ளுங்கள். 

ஜனவரி 2025 சுபமுகூர்த்த தினங்கள் : 2025 ஜனவரியில் உங்களுக்கு 10 மங்களகரமான திருமண சுபமுகூர்த்த தினங்கள் உள்ளன. ஜனவரி 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் உங்கள் திருமணத்தைத் திட்டமிடலாம். 

பிப்ரவரி 2025 சுபமுகூர்த்த தினங்கள்: 2, 3, 6, 7, 12, 13, 14, 15, 16, 18, 19, 21, 23 மற்றும் 25 ஆகிய தேதிகள் சுப முகூர்த்த தினங்கள்

மார்ச் 2025 சுபமுகூர்த்த தினங்கள்: மார்ச் 1, 2, 6, 7 மற்றும் 12 ஆகிய தேதிகள் திருமணத்திற்கு உகந்த சுபமுகூர்த்த தினங்கள்

ஏப்ரல் 2025 சுபமுகூர்த்த தினங்கள் : ஏப்ரல் 14, 16, 18, 19, 20, 21, 25, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருமணம் நடத்தலாம்.

மே 2025 சுபமுகூர்த்த தினங்கள் : மே 1, 5, 6, 8, 10, 14, 15, 16, 17, 18, 22, 23, 24, 27 மற்றும் 28 ஆகிய தேதிகள் திருமணத்திற்கு உகந்த சுபமுகூர்த்த தினங்கள்.

ஜூன் 2025 சுபமுகூர்த்த தினங்கள் : 2, 4, 5, 7 மற்றும் 8 ஆகிய தேதிகள் மட்டுமே மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

 

நவம்பர் 2025 சுபமுகூர்த்த தினங்கள் : நவம்பர் 2, 3, 6, 8, 12, 13, 16, 17, 18, 21, 22, 23, 25 மற்றும் 30 ஆகிய தேதிகள் திருமணத்திற்கு உகந்த சுபமுகூர்த்த தேதிகள்

டிசம்பர் 2025 சுபமுகூர்த்த தினங்கள் : டிசம்பர் 4, 5 மற்றும் 6 தேதிகளில் திருமணம் நடத்த சுப முகூர்த்த தினங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link