இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள் எவை தெரியுமா? - இதோ முழு விவரம்!!
சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.
மகாவிஷ்ணு பகவானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.
ஆதிபராசக்தி தேவியே முழுமுதற் கடவுள் என்று வழிபடுவது.
கணபதியாகிய விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.
குமரக் கடவுளாகிய முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.
சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.