Olympic Games: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரங்கள் புகைப்படத் தொகுப்பு

Tue, 27 Jul 2021-8:50 pm,

1988 ஆம் ஆண்டு சியோல் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன

(புகைப்படம்: AFP)

சிட்னியில் 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது

(புகைப்படம்: AFP)

2002 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சால்ட் லேக் சிட்டியில் நடைபெற்றன

(புகைப்படம்: AFP)

2012 ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில்

(புகைப்படம்: AFP)

2016 ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் நடைபெற்றன

(புகைப்படம்: AFP)

COVID-19 காலகட்டத்தில் நடைபெறுகிறது டோக்கியோ ஒலிம்பிக்

(புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link