கண்ணக்குழி அழகியின் கவர்ச்சி அவதாரம் - சிருஷ்டியின் லேட்டஸ்ட் பிக்ஸ்

Fri, 03 Mar 2023-8:37 am,

மேகா படம் பார்த்தவர்கள், அதில் வரும் மேகாவை மறந்திருக்க மாட்டார்கள். தாவணி பாவாடையில் கண்களை பறிக்கும் அழகில் வாழ்த்திருப்பார் சிருஷ்டி

அடுத்த படங்களிலும் அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அவருக்கு சிரிப்பு இன்னொரு தனி அடையாளம்

சிரிக்கும்போது கண்ணத்தில் விழும் குழி, அவருடைய ஸ்பெஷல். இதனால் சிரிப்பால் மயக்கிக் கொண்டிருந்த சிருஷ்டி, இப்போது கவர்ச்சியால் கிறங்கடிக்கிறார்

கோடையில் குளிர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா? அதனால், சிக்கென்ற சிவப்பு உடையில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை ரிலீஸ் செய்துள்ளார் சிருஷ்டி டாங்கே. கண்ணக்குழி நாயகியா? கவர்ச்சிக்கு மாறிவிட்டார் என ரசிகர்கள் மூக்குமேல் விரல் வைக்கின்றனர். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link