Google Pay-ல் நெட்ஒர்க் பிரச்சனையா? இத பண்ணுங்க போதும்!
உங்களது ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனங்களில் கூகுள் பே செயலியை ஓபன் செய்யுங்கள்.
உள்நுழைந்ததும், வலது பக்கத்தின் மேல் மூலையில் உள்ள ப்ரொபைல் படத்தை க்ளிக் செய்யுங்கள்.
வங்கி கணக்கை தேர்வு செய்து, உங்களுக்கு வேண்டிய யூபிஐ ஐடிகளை சேர்க்க, பேமெண்ட் மெதட்ஸை டேப் செய்ய வேண்டும்.
இப்போது மேனேஜ் யூபிஐ ஐடி என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
' + ' குறியீட்டை க்ளிக் செய்து வேண்டிய யூபிஐ ஐடிகளை சேர்த்து கொள்ளலாம்.