ஹன்சிகா மோட்வானி அறுவை செய்துக் கொண்டாரா? சமீபத்திய கவர்ச்சியான புகைப்படங்கள்
)
நான் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியானத்தில் உண்மை இல்லை. அது வெறும் வந்ததி என நடிகை ஹன்சிகா மோட்வானி தெரிவித்துள்ளார்.
)
நான் எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்ய வில்லை. என்னைப் பற்றி பரவி வரும் வதந்தி குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். "நான் என் வயதைக் காண்கிறேன் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.
)
லண்டனிலிருந்து தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா மோட்வானி.
ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார்.
பூரி ஜெகனாத்தின் வெளியான தெலுங்குத் திரைப்படமான் "தேசமுதுருவில்" அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார்.
நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். 20 படங்களுக்கு மேல் தமிழில் நடித்துள்ளார்.
ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்தாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். (அனைத்து புகைப்படங்கள்: Instagram)