சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் ஏப்ரல் 14 முதல் மே 15 வரையிலான பலன்கள்
நண்பர்களால் அலைச்சலும், எதிர்பாராத விரயங்களும் உண்டாகும். வரவுகள் இருந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகள் உண்டாகும்.
திடீர் வரவுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும், அதிர்ஷ்டம் கொடுக்கும் வாய்ப்புகள் ஏற்படும். கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும்
சுப செலவுகள் ஏற்படும். மனதில் மகிழ்ச்சியுடன் செய்யும் செலவுகளால் நிம்மதியாக உணர்வீர்கள்
துறை சார்ந்த தேடல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். உதவிகள் நிறைந்த நாள்.
பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நட்பு கிடைக்கும் நாள்.
இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்