பிப்ரவரி 3ம் தேதி வெளியாகவுள்ள தமிழ் படங்கள்!
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சந்தீப் கிஷான், வரலக்ஷ்மி சரத்குமார், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள 'மைக்கேல்' படம் பிப்ரவரி 3 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் இஷா தல்வார், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள 'ரன் பேபி ரன்' படம் பிப்ரவரி 3 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஷான் இயக்கத்தில் யோகி பாபு, ஸ்ரீமதி, ஜி.எம்.குமார், ஹரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள 'பொம்மை நாயகி' திரைப்படம் பிப்ரவரி 3 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன், யோகி பாபு, மேகா ராஜன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படம் பிப்ரவரி 3 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.