Tamil Nadu Local Body Election: எங்கிருந்தாலும் வந்து வாக்களிப்பது ஜனநாயகப் பொறுப்பு...
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டில் 93 வயது மூதாட்டி ஆதிலட்சுமி என்பவர் யாருடைய உதவியுமின்றி தானாக வந்து ஜனநாயக கடமையாற்றினார்.
நீலாங்கரையில் உள்ள வாக்கு பதிவு மையத்தில் நடிகர் விஜய் வாக்கு பதிவு செய்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மேல்நிலை பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதி 126 ஆவது வார்டு மந்தைவெளி பகுதியில் வாக்களித்த திருமதி குஷ்பு
சென்னை எஸ் ஐ டி கல்லூரியில் அமைக்கபட்டுள்ள வாக்கு சாவடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்