ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளில் `தலைவி` படத்தின் சுவாரசிய புகைப்படங்கள்
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா வேடத்தில் நடித்து வரும் தலைவி படம் இந்தாண்டு ஜூன் 26-ஆம் தேதி திரைக்கு வெளிவர உள்ளது.
'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து வரும் அரவிந்த்சாமியின் லுக்.
'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து வரும் அரவிந்த்சாமியின் லுக்
ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.
ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.