ஐபிஎல் ஏல வரலாற்றில் இதுவரை அதிக விலைக்கு போன இந்திய வீரர்கள்!
2015ம் ஆண்டு யுவராஜ் சிங்கை 16 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது.
2014ம் ஆண்டு யுவராஜ் சிங்கை 14 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியது.
2014ம் ஆண்டு தினேஷ் கார்த்திக்கை 12.5 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் வாங்கியது.
இன்று நடைபெற்ற ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை 12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.