மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! வருமானம் அள்ளலாம்.. உடனே படிக்கவும்
பந்தன் வங்கி: மூத்த குடிமக்களுக்கு, பந்தன் வங்கி 2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 7.75 சதவீத வட்டியை வழங்குகிறது.
ஐடிஎஃப்சி வங்கி: IDFC வங்கி மூத்த குடிமக்களுக்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு 8 சதவீத வட்டியை வழங்குகிறது.
ஆர்பிஎல் வங்கி: RBL வங்கி மூத்த குடிமக்களுக்கு 24 மாதங்கள் முதல் 36 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 8 சதவீத வட்டியை வழங்குகிறது.
டிசிபி வங்கி: DCB வங்கி 700 நாட்கள் முதல் 25 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளில் மூத்த குடிமக்களுக்கு 8.05 சதவீத வட்டியை வழங்குகிறது.
இண்டஸ்இண்ட் வங்கி: IndusInd வங்கி மூத்த குடிமக்களுக்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு 8.25 சதவீத வட்டியை வழங்குகிறது.