Guinness World Records: பிறப்பிலேயே வித்தியாசமான சாதனை புரிந்த அற்புத மனிதர்கள்

Sat, 07 Aug 2021-4:49 pm,

இந்தியாவின் நாக்பூரில் வசிக்கும் ஜோதி ஆம்கே உலகின் மிக குள்ளமான பெண். அவர் 63 சென்டிமீட்டர் உயரம் அதாவது 2.07 அடி மட்டுமே இருக்கிறார். ஜோதியின் எடை 5 கிலோ மட்டுமே.

சுல்தான் கோசன் உலகின் மிக உயரமான மனிதர். அவரது உயரம் 8 அடி 2.82 அங்குலம். அவர்களின் கைகளும் கால்களும் மிக நீளமானவை. அவரை யாரும் கண்ணோடு கண் நேரடியாக பார்க்க முடியாது. மிகவும் உயர்ந்த மனிதர்.

Photo Credit:  Instagram/sultankosen47

மெஹ்மெட் ஜியரெக் உலகின் மிகப்பெரிய மூக்குக்கு சொந்தக்காரர். மெஹ்மெட் ஜியரெக் என்ற நபரின் மூக்கின் நீளம் 8.8 செ.மீ. உலகின் மிக நீளமான மூக்கு கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் மெஹ்மட் ஜியெரெக்   Photo: Credit: Instagram/ கின்னஸ் உலக சாதனைகள்

Xie Qiuping என்ற இந்தப் பெண் உலகின் மிக நீளமான கூந்தலைக் கொண்டுள்ளார். அவருக்கு 18 அடி நீள கூந்தல் இருக்கிறதாம்! 1973 முதல் அவர் தனது தலைமுடியில் கத்தரிக்கோலை வைத்ததேயில்லையாம்! உலகின் மிக நீளமான கூந்தல் வைத்திருப்பவர் என்ற  கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்  Xie Qiuping.

14 வயதான மேக்ஸ்வெல் டே சிலந்தியைப் போல எந்த திசையிலும் தனது கால்களை திருப்பக்கூடியவர். மேக்ஸ்வெல் தனது வலது பாதத்தை 157 டிகிரி அளவுக்கு சுழற்றுவார். அதேபோல, இடது பாதத்தை 143 டிகிரி அளவுக்கு சுழற்றக்கூடியவர் முடியும் (World's Largest Foot Rotation).

Photo: Credit: Instagram/ கின்னஸ் உலக சாதனைகள்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link