வீக்-எண்டில் செம வேட்டை! ஓடிடியில் வெளியான 40 படங்கள்-எதை, எதில் பார்க்கலாம்?

Sat, 31 Aug 2024-12:17 pm,

யோகி பாபு, கௌரி கிஷன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான படம், போட். இந்த படத்தை டெண்ட்கொட்டா தளத்தில் பார்க்கலாம். 

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மாய நிழல் படத்தை ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

டபுள் டக்கர் திரைப்படத்தை தமிழில் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

சரங்காதரியா தெலுங்கு படத்தை அஹா தளத்தில் பார்க்கலாம். 

புருஷோத்தமடு தெலுங்கு திரைப்படத்தை, அஹா தளத்தில் பார்க்கலாம். 

ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங் தொடரின் 4வது சீசனை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம் 

கிங் ஆஃப் கைண்ட்னஸ் ஆங்கில படத்தை ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். 

ஹனிமூன் எக்ஸ்பிரஸ் தெலுங்கு திரைப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.

பட்டி, தெலுங்கு படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

ஆடம் சாண்ட்லர் லவ் யூ எனும் ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

மேற்கூறியவை மட்டுமன்றி, இன்னும் பல தொடர்களும் படங்களும் ஒடிடியில் வெளியாகின்றன.

சில்லி சிக்கன் - கன்னடம் -அமேசான் ப்ரைம் கேடட்ஸ் - இந்தி - ஜியோ சீரீஸ் இண்டராகேஷன் - இந்தி - ஜீ 5  மர்ஷிட் - இந்தி - ஜீ 5 தொடர் ட்விஸ்டர்ஸ் - ஆங்கிலம் - பிஎம்எஸ் ஸ்ட்ரீம்  192021 - கன்னடம் - அமேசான் ப்ரைம் அண்டோல்ட் சைன் ஸ்டீலர் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்டரி தி டெலிவரன்ஸ் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் அண்டேம்ட் ராயல்ஸ் - ஸ்பேனிஷ் - நெட்ஃப்ளிக்ஸ் ஷேட்ஸ் ஆஃப் பேபி பிங்க் - தெலுங்கு - இடிவி வின்  பிரபுத்வாஜ் ஜூனியர் கலாஷலா - தெலுங்கு -ஆஹா ஃப்ளை மீ டூ தி மூன் - ஆங்கிலம் - அமேசான் ப்ரைம்  IC814 தி கந்தரா ஹைஜேக் - இந்தி - நெட்ஃப்ளிக்ஸ் சீரீஸ் ப்ரீத்லெஸ் - ஸ்பேனிஷ் - நெட்ஃப்ளிக்ஸ் சீரீஸ் காயோஸ் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் சீரீஸ் கே பாப் ஐடல்ஸ் - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ் வர்ஸ்ட் எக்ஸ் எவர் - ஆங்கிலம் -நெட்ஃப்ளிக்ஸ்  டாக்குமெண்டரி  நோ கெய்ன் நோ லவ் - கொரியன் - ப்ரைம் தொடர் சேசிட்டி ஹை - ஜப்பானிய மொழி - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ரிப்ரசண்ட் சீசன் 2 - ஃப்ரெஞ்ச் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ரோடே காலேஜ் - பஞ்சாபி - சாவ்பால்  டெர்மினேட்டர் ஜீரோ - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link