OTT Movies : ஒரே நாளில் அசத்தலான ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Fri, 05 Jul 2024-2:53 pm,

கருடன்:

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்திருந்த கருடன் படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

ஸ்ரீகாந்த்:

ராஜ்குமார் ராவ், ஜான்வி  கபூர் நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

ஸ்பேஸ் கெடேட்:

ஸ்பேஸ் கடேட் ஆங்கில திரைப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

மிர்சாபூர் 3:

பல்வேறு ரசிகர்களை பெற்ற மிர்சாபூர் தொடரின் 3வது சீசனை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

மார்கெட் மகாலக்‌ஷ்மி:

மார்கெட் மகாலக்‌ஷ்மி தெலுங்கு திரைப்படத்தை ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

மலையாளி ஃப்ரம் இந்தியா: இந்த மலையாள படத்தை சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம்.

லூப் 1147 : இந்த இந்தி தொடரை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். 

ஜஸ்ட் பாஸ்: இந்த கன்னட படத்தை பிஎம்எஸ் மற்றும் ப்ரைம் ஆகிய தளத்தில் பார்க்கலாம்.

ஹிட் லிஸ்ட்: இந்த தெலுங்கு திரைப்படத்தை ஜூலை 9 முதல் ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

மோகனின் ஹரா திரைப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

காட்ஜில்லா vs காங்க் சூப்பர் ஹிட் ஆங்கில திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

பிற ஓடிடி ரிலீஸ்:

>டெம்டேஷன் ஐலாண்ட் - ஆங்கிலம் - ப்ரைம் >தி சீடிங் - ஆங்கிலம் - பிஎம்எஸ் >ரெட் ஸ்வான் - கொரியன் - ஹாட்ஸ்டார் >திஸ் க்ளோஸ்னஸ் - ஆங்கிலம்- முபி >சசிமாதனம் சீசன் 1 - தெலுங்கு - ஈடிவி வின் >க்ரைம்ஸ் ஆஜ் கல் சீசன் 3 - இந்தி - ப்ரைம் >தி மேன் வித் 1000 கிட்ஸ் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் >ஆர்த்தர் தி கிங் - ஆங்கிலம் - லயன்ஸ்கேட் ப்ளே >ப்ரைம் டைம் வித் மூர்த்தீஸ் - இந்தி - ஜியோ >விச் ப்ரிங்க்ஸ் மீ டு யூ - ஆங்கிலம் - ஜியோ சினிமா  >கமாண்டர் கரண் சக்ஸேனா - இந்தி - ஹாட்ஸ்டார் 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link