மாறும் பருவத்தில் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? இதோ உங்களுக்கான ஆரோக்கிய அழகுக் குறிப்புகள்

Wed, 16 Mar 2022-1:21 pm,

அழகிற்கு மெருகூட்டுவது நமது சருமத்தின் தரம் என்பதால், தோலை பராமரிப்பது அவசியம்

அதிக நீர் குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும்

சருமத்தின் நிறத்திற்கு அழகுக்கும் தொடர்பில்லை, ஆனால், சரும ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது

பண்டிகைக் காலத்தில் சரும பராமரிப்பு மிகவும் அவசியம். அதேபோல, மாறும் பருவத்திலும் சருமத்தை பாதுகாக்க வேண்டும்

ஹோலி போன்ற பண்டிகைகளை கொண்டாடும்போது சருமம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த சமயத்தில் அதிக கவனம் தேவை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link