இந்தியாவில் அதிக உள்நாட்டு உற்பத்தி செய்யும் டாப் 10 நகரங்கள்
10. விசாகப்பட்டினம் : மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 26 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
9. சூரத் : மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 40 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
8. புனே : மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 48 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
7. அகமதாபாத்: மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 64 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
6. சென்னை : மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 66 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
5. ஐதராபாத் : மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 74 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
4. பெங்களூரு: மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 83 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
3. கொல்கத்தா : மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 150 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2. டெல்லி: இந்திய தலைநகரத்தின் மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 167 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
1. மும்பை: மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 209 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.