டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்! இந்த வாரம் டி.ஆர்.பியில் நம்பர் 1 யார் தெரியுமா?
கார்த்திகை தீபம் தொடர், 5.74 புள்ளிகளை பெற்று 10வது இடத்தில் இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், 6.05 புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் இருக்கிறது.
6.57 புள்ளிகளை பெற்றிருக்கும் மல்லி தொடர் 8வது இடத்தில் இருக்கிறது.
சிறகடிக்க ஆசை தொடர், 6.95 புள்ளிகளை பெற்று 7வது இடத்தில் இருக்கிறது.
புதிதாக ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் தொடர், 7.50 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் இருக்கிறது.
சுந்தரி தொடர், 7.95 புள்ளிகளை பெற்று 5வது இடத்தில் இருக்கிறது.
மருமகள் தொடர், 8.40 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு தொடர், 9.03 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் இருக்கிறது.
சிங்கப்பெண்ணே தொடர், 9.04 புள்ளிகளை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது.
விருவிருப்பாக சென்று கொண்டிருக்கும் கயல் தொடர், 9.90 புள்ளிகளை பெற்று டாப் 10 தொடர்களுள் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.