2022-ல் அதிகமாக விற்பனை ஆன டாப் 5 ஸ்மார்ட் டிவிகள்!
1. Sony Bravia 126 cm (50 inches) 4K Ultra HD Smart Android LED TV
ony Bravia டிவியானது இந்திய சந்தையில் ரூ.75,900க்கு விற்கப்படுகிறது. 50 அங்குலம் கொண்ட இந்த டிவி 3840x 2160 பிக்சல் கொண்டுள்ளது. இது இது இது நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப், ப்ரைம் வீடியோ, ஈரோஸ் நவ், ஜீ5, சோனி லிவ், ஹங்கமா மற்றும் ஜியோ சினிமா போன்றவற்றை இயக்க அனுமதிக்கிறது.
2. TCL 126 cm (50 inches) 4K Ultra HD Certified Android Smart LED TV :
TCL டிவியானது இந்திய சந்தையில் ரூ.36,566க்கு விற்கப்படுகிறது. 50 அங்குலம் கொண்ட இந்த டிவி 3840x2160 பிக்சல் கொண்டுள்ளது. இது நெட்ப்ளிக்ஸ், கூகுள் அசிஸ்டன்ட், ஆண்ட்ராயிட் டிவி, அமேசான் வீடியோ மற்றும் யூடியூப் போன்றவற்றை இயக்க அனுமதிக்கிறது.
3. Mi 80 cm (32 inches) Horizon Edition HD Ready Android Smart LED TV :
Mi டிவியானது இந்திய சந்தையில் ரூ.17,499க்கு விற்கப்படுகிறது. 32 அங்குலம் கொண்ட இந்த டிவி 1366 x 768 பிக்சல் கொண்டுள்ளது. இது இது நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப், அமேசான் ப்ரைம் வீடியோ, ஈரோஸ் நவ், ஜீ5 மற்றும் சோனி லிவ் போன்றவற்றை இயக்க அனுமதிக்கிறது.
4. Redmi 126 cm (50 inches) 4K Ultra HD Android Smart LED TV :
Redmi 126 cm டிவியானது இந்திய சந்தையில் ரூ. 38,999க்கு விற்கப்படுகிறது. 50 அங்குலம் கொண்ட இந்த டிவி 3840x 2160 பிக்சல் கொண்டுள்ளது. இது நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப், ப்ரைம் வீடியோ மற்றும் சோனி லிவ் போன்றவற்றை இயக்க அனுமதிக்கிறது.
5. Redmi 139 cm (55 inches) 4K Ultra HD Android Smart LED TV :
Redmi 139 cm டிவியானது இந்திய சந்தையில் ரூ. 45,999 க்கு விற்கப்படுகிறது. 55 அங்குலம் கொண்ட இந்த டிவி 3840 x 2160 பிக்சல் கொண்டுள்ளது. இது நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப், ப்ரைம் வீடியோ மற்றும் சோனி லிவ் போன்றவற்றை இயக்க அனுமதிக்கிறது.