ஏ ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ! அமலாபாலின் பிறந்தநாள் புகைப்படங்கள்!

Thu, 28 Oct 2021-8:55 pm,

தமிழில் வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை போன்ற வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர்

 

திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அமலா பால் வெப்தொடர்களிலும் அசத்திக் கொண்டிருக்கிறார்

 

இயக்குனர் விஜய்யை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்த பின்னர்,அந்த மணவாழ்க்கை கசக்கவே இருவரும் ஒருமனதாக விவாகரத்து பெற்றனர்.இவருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும்,வேறு ரிலேஷன்ஷிப்பில் உள்ளதாகவும் இன்றளவிலும் வதந்திகள் பரவிக் கொண்டிருப்பது குறிப்பிடதக்கது

 

இந்நிலையில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியதுடன்,அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவேற்றியுள்ளார்.அதில் பிங்க் நிற மாடர்ன் உடையில் ஜொலிக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் சில்லறையை சிதறவிடும் அளவிற்கு சிலிர்த்து போயினர் என்றால் மிகையாகாது

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link