Trigrahi Yog: திரிகிரஹி யோகத்தால் 3 ராசிகளுக்கு ஜாலி! 4 ராசிக்கு எச்சரிக்கை
3 கிரக சேர்க்கையால் உருவான திரிகிரஹி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்
3 கிரக சேர்க்கையால் உருவான திரிகிரஹி யோகம் கன்னிக்கு மத்திமம்
3 கிரக சேர்க்கையால் உருவான திரிகிரஹி யோகத்தால் ரிஷப ராசிக்கு எந்தவித நஷ்டமும் இல்லை, ஆனால், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மையான காலம் இது. அலுவலக வேலை மற்றும் தொழிலில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் பல நன்மைகளைத் தரும். இவர்கள் தொழிலில் பெரிய முன்னேற்றம் அடையலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு
தனுசு ராசிக்காரர்களுக்கு சொத்து தொடர்பான ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்புண்டு. பண வரத்து சாதகமாக இருக்கும்.
திரிகிரஹி யோகத்தால், மீன ராசிக்காரர்கலுக்கு காதல் துணை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்
துலாம் ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகத்தால், வாழ்வில் செழிப்பு இருக்கும். சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும், வெளிநாட்டுப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு
தொழிலை விரிவுபடுத்த நினைக்கும் தொழிலதிபர்களுக்கு இந்த யோகம் சுப பலன்களை தரும். சிம்ம ராசிக்காரர்கலுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்
ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் சேர்ந்தால் உருவாகும் திரிகிரஹி யோகம், இந்த முறை மிதுனத்திற்கு நன்மை கொடுக்கும்
மகர ராசிக்காரர்கள் திரிகிரஹி யோகத்தால் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள். இவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்
கடக ராசிக்காரர்களுக்கு மத்திமமான பலன்கள் நடைபெறும். பெரிய அளவில் கவலைகளும் இருக்காது
திரிகிரஹி யோகத்தால், பெரிய அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம் மேஷ ராசிக்காரர்களே!
கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது, கோபத்தை தவிர்க்கவும், மனதில் விரக்தி ஏற்பட்டால், அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்