லியோ அப்டேட்: விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த திரிஷா
தமிழின் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா.
சுமார் 20 ஆண்டுகளாக தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்
தமிழின் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்துகூட இவருக்கு கிடைத்தது.
அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் திரிஷா இப்போது லியோ படத்தில் நடிக்கிறார்.
கில்லி படத்துக்குப் பிறகு விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது விமானம் ஒன்றில் விஜய்யுடன் செல்லும்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.