டான் படத்தின் ஷூட்டிங் எங்கே; வைரலாகும் புகைப்படங்கள்

Sun, 08 Aug 2021-2:03 pm,

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் டான் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது

சிவாங்கியும் சிவகார்த்திகேயன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. அங்கு எடுக்கபட்ட புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் சிவாங்கி, ஆர் ஜெ விஜய், பாலா சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில்  சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ப்ரியங்கா மோகன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link