பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மோசம், வாகனங்கள் சேதம் புகைப்படத் தொகுப்பு...
சேதமசைந்த Swift Dzire காரின் தோற்றம்...
சேதமடைந்த Toyota Etios
இடிபாடுகளுக்கு இடையில் கார். மழைக்கு முன் சிலரை அழைத்துச் சென்ற காரை இனி சிலர் வந்து ஓட்டிச் செல்வார்கள்...
பாதுகாப்புச் சுவரே பாதகமானது...
கார் நின்ற தடம் தெரிகிறது... கார் தெரியவில்லை... எல்லாம் மழையின் அட்டகாசம்...
முள்வேலியால் சேதமடைந்த ஒரு காரின் காயக் கதை
கனமழையால் சுவர் இடிந்து விழுந்து நொறுங்கிய Innova Cresta
திருடனுக்காக முள்வேலி அமைத்தால் அது Innova Cresta வை பதம் பார்த்துவிட்டது...
காரோ, லாரியோ, கனமழையின் தாக்கத்தின் முன் வாகனங்கள் மட்டும் எம்மாத்திரம்?
மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, காரையும் அடித்து நொறுக்கும் மழையின் தாக்கம்...