இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜாதி ராஜ பொற்காலம், நல்ல அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

Sun, 11 Aug 2024-1:21 pm,

மேஷம்: மேஷ ராசியிருக்கு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். ரகசியங்களை பாதுகாப்பாக வைத்து, பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். பணியிடத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எந்தவிதமான தகராறு அல்லது மோதல்களைத் தவிர்க்கவும். 

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் நன்மை கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். குடும்பத்துடன் பிக்னிக் அல்லது பயணம் செல்லல்லாம். மாணவர்களுக்கு சாதகமான நேரம், எனவே தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறலாம்.

மிதுன ராசி அன்பர்களே, சுக்கிரனின் பெயர்ச்சியால் சில பாதிப்புகள் ஏற்படும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கலாம். முதலீடுகளுக்கு சிறந்த நேரம்.

 

கடகம்: கன்னி ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்தை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். செல்வச் செழிப்பும் பெருகும். பொருள் வசதிகள் கூடும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.c

சிம்ம ராசிக்காரர்களே, பணம் அதிகரிக்கும். பல்வேறு வழிகளில் வருமானம் கூடலாம். சேமித்து முதலீடு செய்யலாம். 

 

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். திருமணம் நடக்கலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும். அடைவார்கள். மாணவர்களும் இக்காலகட்டத்தில் நன்மை நடக்கும். வெற்றிக்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

துலாம்: சுக்கிர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைப் பெறுவார்கள். நண்பர்களின் ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். செல்வம் பெருகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கும். சில நிதி நன்மைகள் பெறுவீர்கள். நிதி ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலையை பலப்படுத்தும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களே, தொழிலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பெறலாம்.

மகரம்: சுக்கிரனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். விருப்பிய பலனை நீங்கள் பெறுவீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். புதிய இடத்தில் இருந்து வேலை வாய்ப்புகளை பெறலாம். அரசு அதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படும். மதிப்பும் மரியாதையும் கூடும். மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்: கும்ப ராசிகளுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். நீதித்துறை வழக்கில் போசட்டிவ் தீர்ப்பு பெரும். 

 மீன ராசியினருக்கு புத்திசாலித்தனம், திறமைகள் அதிகரிக்கும். ஏராளமான நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்பை விட சீராக இருக்கும்.

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.    

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link