நடிகை நிதி அகர்வாலின் அட்டகாசமான புகைப்படத் தொகுப்பு
நிதி அகர்வால், அழகுக்கும் அறிவுக்கும் பெயர் போனவர்...
கொரோனா முடகக்த்தால் நிதியின் பிறந்தநாளும் வீட்டிலேயே கொண்டாடப்பட்டதாம்...
உருவத்தில் மட்டும் அல்ல, குணத்திலும் சிற்ந்தவர் நிதி அகர்வால்... அறக்கட்டளை ஒன்றை நிறுவி பிறருக்கு உதவ விரும்புகிறார் நிதி
நிதியின் நான்கு திரைப்படங்கள் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கின்றன...
கொரோனா காலத்தில் தனது உடலை ஃபிட்டாக வைக்க தவறாமல் உடற்பயிற்சி செய்வார் நிதி... (புகைப்படங்கள்: @NidhhiAgerwal)