கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!
ஜோதிட கணிப்புகள் அனைவருக்கும் அப்படியே பொருந்துமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. ஆனால், பொதுவான பலன்கள் என்பதைப் புரிந்துக் கொண்டால் போதும்
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும், பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தால், வாழ்வில் வளம் சேரும். முயற்சி செய்தால், பெரிய அளவிலான அங்கீகாரங்கள் உங்களுக்கு கிடைக்கலாம்
ரிஷப ராசியினருக்கு சாதகமான செய்திகள் வந்து சேரும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வளர்ச்சியின் பாதை உங்களுக்காக திறக்கப் போகிறது என்ற நம்பிக்கை உருவாகும் வாரம் இது
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். சின்ன சின்ன வேலைகள் செய்தும், நீண்ட நாட்களாக அங்கீகாரம் கிடைக்காமல் இருந்திருந்தாலும் இப்போது உங்களுக்கான காலமாக இருக்கும்
தனுசு ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் தகராறுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன, மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும்
புதிய வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினால், நீண்ட காலத்திற்கு நல்ல பலன்களைத் தரும். வியாபாரம் விரிவடைவதற்கான அறிகுறிகளும் உள்ளன
துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான காலம் இது, உறவுகளுடன் நல்லிணக்கம் இருக்கும், சில மங்களகரமான நிகழ்வுகள் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்க்கும், இது குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும்
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது, ஆனால் ஜோதிட ரீதியாக ஓரளவு கணித்து சொல்ல முடியும். சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக இல்லை என்றால், கவலைப்பட வேண்டியிருக்கும்
மகர ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய வாரம், பண விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும், புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உண்டு
கடக ராசிக்காரர்களின் லட்சியங்கள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற உகந்த வாரம் இது. கடின உழைப்புக்கு நல்ல பலன் உண்டு, சமூக வட்டத்தில் நல்ல பெயர் அதிகரிக்கும், தொழில் முன்னேற்றம் மகிழ்ச்சி கொடுக்கும்
குடும்பத்தில் தகராறு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள வாரம் இது, எனவே பொறுமை நிதானம், அடிபணிந்து போவது என, தாழ்ந்து போவது பல பிரச்சனைகளை தவிர்க்க உதவும். பண வரத்து நன்றாக இருந்தாலும், மனதில் சோகம் பொங்கும் வாரமாக இருக்கும்
கும்ப ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நன்றாக இருக்கும். எந்த வேலையைத் தொட்டாலும் அது நல்லதாக துலங்கும் காலம் இது. இந்த வாரம், உங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும், மகிழ்ச்சியான வாரமாக இருக்கும்.