மங்கலங்கள் நிறைந்த சோபகிருது! உலகத்தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Fri, 14 Apr 2023-6:03 am,

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும், எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.   அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

மங்கலங்கள் நிறைந்த சோபகிருது.., மகிழ்ச்சி நிறையட்டும்... புது மாற்றங்கள் மலரட்டும்

சோகங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கட்டும் சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!  என்று சங்கே முழங்கு

வரலாற்று நாயகன்! மாபெரும் மனிதன் அம்பேத்கர் பிறந்த நாள்! ஏழைகளின் விடியல் நாள்! ஒடுக்கப்பட்டோரின் உரிமை நாள்!

தமிழ் புத்தாண்டு சோபகிருது ஏப்ரல் 14ம் தேதியான இன்று சூரிய பெயர்ச்சி

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link