பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
கெட்ட கொழுப்பு: இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை வெளியேற்ற உதவுகிறது. ஆனால், உடல் எடையை குறைக்காது. உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவும்.
ரத்தசோகை: ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றி ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் புதிய ரத்தம் ஊறுத்துவங்கும். ரத்தசோகை நோயை குணமாக்கும்.
கல்லீரல் நோய்: கல்லீரல் நோய்களை குணப்படுத்தும். புற்றுநோய் செல்களை தடுக்கும். அல்சர் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை இந்த சாறை பருகலாம்.
மூளை ஆரோக்கியம்: மூளையில் ரத்தஓட்டம் சீராகும். இதனால் மறதிநோய் குணமாகும். உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது, நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் சீராகும்.
செரிமானம்: செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்- தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு மலச்சிக்கல் மற்றும் அழற்சி குடல் நோய் (IBS) போன்ற உங்கள் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாகும். அவை உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.