2 லட்ச ரூபாய்க்கு மேல் பொருள் வாங்க போறீங்களா...? - இதெல்லாம் மிக மிக அவசியம்
)
அதிக தொகையை டெபாசிட் செய்ய விரும்பினால்...: நீங்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ விரும்பினால் உங்கள் பான் சார்ந்த தகவலை வங்கியிடம் கொடுக்க வேண்டும். 1,20,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யும் அனைவரும் தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
)
2 லட்ச ரூபாய்க்கு மேல் யாரிடம் இருந்தும் ரொக்கமாக பணம் பெற வேண்டாம். சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க வங்கி சேவைகளை பயன்படுத்தவும்.
)
சட்ட ரீதியிலான சிக்கலைத் தவிர்க்க, எந்த வங்கியில் இருந்தும் ரூ. 2 லட்சத்திற்கும் மேல் ரொக்கமாக எடுத்தால் TDS (வருமான வரி பிடித்தம்) செலுத்த வேண்டும்.