History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 16; முக்கியத்துவம் என்ன?

Sun, 16 May 2021-2:10 pm,

1929: லாஸ் ஏஞ்சல்ஸில் முதல் முறையாக ஆஸ்கார் விருது கொடுக்கும் நடமுறை தொடங்கியது 

1966:  கலாச்சார புரட்சி சீனாவில் தொடங்குகிறது

1975: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி ஜுன்கோ தபே. அந்த சாதனையை இந்த நாளில் தான் பதிவு செய்தார் ஜுன்கோ…

1985: பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஓசோன் துளை கண்டுபிடித்ததை அறிவித்த நாள் இன்று  

2013: மனித ஸ்டெம் செல்கள் வெற்றிகரமாக குளோன் செய்யப்பட்ட நாள் இன்று  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link