WildFires: கலிபோர்னியாவில் வரலாறு காணாத வெப்பம் மற்றும் காட்டுத் தீக்கு 4 பேர் பலி

Wed, 07 Sep 2022-2:12 pm,

பற்றி எரியும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட மோசமான நிலைமையைச் சமாளிக்க மாகாணத்தைச் சுற்றியுள்ள 14 பகுதிகளில் 4,000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையின் வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.

(புகைப்படம்: AFP)

பற்றி எரியும் தீயில் மலைப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் தீ தடுப்பு மருந்துகளை தெளிக்க விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

(புகைப்படம்: AFP)

தீ பரவத் தொடங்கிய உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,584 வீடுகளில் வசிப்பவர்களை வெளியேற அரசு உத்தரவிட்டது. இதுவரை தீக்கு 8 கட்டிடங்கள் இரையாகின... மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.  

(புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

அதிகரிக்கும் வெப்பநிலையால் அப்பகுதியில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து. இந்த அதிக அளவு வெப்பமானாது காட்டுத் தீயை ஏற்படுத்தியது

"இந்த வெப்ப அலையின் மிக தீவிரமான கட்டத்தில் நாங்கள் இப்போது நுழைந்துள்ளோம்" என்று மாகாணத்தின் மின்சாரத்தை நிவகிக்கும் கலிபோர்னியா இன்டிபென்டன்ட் சிஸ்டம் ஆபரேட்டரின் (ஐஎஸ்ஓ) தலைவர் எலியட் மைன்சர் தெரிவித்தார். 

(புகைப்படம்: AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link