`கருமை தெய்வீகமானது` என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டோமா?
திரைப்படங்களில் இதுவரை காண்பிக்கப்பட்ட அனைத்து சரஸ்வதியும் வெண்மை நிறத்தில் தானே இருந்தார்கள்!, ஒரு மாறுதலுக்கு கருமை நிறத்தில் இருந்தால்... (Pic Courtesy: Facebook/Naresh Nil Photography)
செல்வசெழிப்பை தரும் லட்சுமி கருமையாக இருந்தால், நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோமா?.. (Pic Courtesy: Facebook/Naresh Nil Photography)
ஆக்ரோசமான துர்கா, ரத்த கரையுடன் சிவப்பாக இருக்க வேண்டியதில்லையே!.. (Pic Courtesy: Facebook/Naresh Nil Photography)
வென்னையை நோட்டம் விடும் கருமை நிற கண்ணன்! (Pic Courtesy: Facebook/Naresh Nil Photography)
இமயமலையின் மேல் அமர்ந்திருக்கும் ஈசன், கருமையாக இருந்தால்... (Pic Courtesy: Facebook/Naresh Nil Photography)
சீதா பிராட்டி, தன் மக்களுடன் விளையாடும் காட்சி!.. (Pic Courtesy: Facebook/Naresh Nil Photography)
திருவிளையாடலில் ஆண்டியாக மாறிய முருகன் இப்போது கருமையாக மாறிவிட்டார்.. (Pic Courtesy: Facebook/Naresh Nil Photography)