உக்ரைன் படையெடுப்பால் ரஷ்யாவுக்கு NO சொல்லும் சர்வதேச் விளையாட்டு அமைப்புகள்

Wed, 02 Mar 2022-7:55 am,

UCL இறுதிப் போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து பாரிஸுக்கு மாற்றப்பட்டது

உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா, பெலாரஸ் நிகழ்வுகளை ரத்து செய்தது BWF 

உக்ரைன் போரால் ரஷ்யாவின் விளையாட்டுத் துறை பல அடிகளை எதிர்கொண்டது -

உலக ரக்பி போட்டிகள் நடத்தும் அமைப்பு ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, புறக்கணித்தது  

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) நிர்வாகக் குழு, ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் நிகழ்வுகளில் போட்டியிடுவதை தடை செய்ய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு பரிந்துரைத்தது.

ரஷ்ய, பெலாரஷ்யன் அணிகளை மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்தது ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு

ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் ரத்து செய்யப்பட்டன

FIFA மற்றும் UEFA அனைத்து சர்வதேச போட்டிகளிலிருந்தும் ரஷ்ய கிளப் மற்றும் தேசிய அணிகளை சஸ்பெண்ட் செய்தது

உலக சதுரங்க விளையாட்டுக்கான அமைப்பு FIDE, ரஷ்ய, பெலாரஸ் ஆதரவாளர்களுடனான உறவை முறித்துக் கொள்கிறது

விளாடிமிர் புடினுக்கு கொடுக்கப்பட்ட கவுரவ கருப்பு பெல்ட்டை உலக டேக்வாண்டோ திரும்பப்பெற்றது

அடிடாஸ் ரஷ்ய கால்பந்துடனான கூட்டாண்மையை நிறுத்தியது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link