உலகின் பணக்கார நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர்! யார் அவர்?

Thu, 12 Oct 2023-2:36 pm,

உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் யார்?

ஜெர்ரி சைன்ஃபீல்ட்-1 பில்லியன் டெயிலர் பெர்ரி-1 பில்லியன் ட்வைன் தி ராக்-800 மில்லியன் ஜாக்கி சான்-520 மில்லியன் ஜார்ஜ் க்ளூனி-500 மில்லியன் ராபர்ட் டி நிரோ-500 மில்லியன் அர்னால்டு-450 மில்லியன் கெவின் ஹார்ட்-450 மில்லியன்

உலகின் பணக்கார நடிகர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார், டாம் க்ரூஸ். இவரது சொத்து மதிப்பு 620 மில்லியன். 10வது இடத்தில் இருக்கிறார், கெவின் ஹார்ட். இவரது சொத்து மதிப்பு 450 மில்லியன். 

இந்த பணக்கார நடிகர்களின் பட்டியலில் 4வது இடத்தில் இருப்பவர், ஷாருக்கான். இந்த பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய நடிகர், இவர் மட்டும்தான். 

ஷாருக்கானின் சொத்து மதிப்பு, 770 மில்லியன். இவர், பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸிற்கு முந்தைய இடத்தில் உள்ளார். 

ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் ‘ஜவான்’ படம் வெளியானது. இந்த படத்தை அட்லீ இயக்கியிருந்தார். 

ஷாருக்கான் ஒரு படத்திற்கு 150 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 

முன்னர், வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வந்த ஷாருக்கான், கடந்த 5 வருடங்களில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர், உலக பணக்கார நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது, ஷாருக்கானின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link