தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ரங்கஸ்தலம் படத்தின் கதையானது 1985ல் ஆண்டில் நடைபெறும் கிராமத்து பாணியில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு டீசர்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த டீசரில் பாவாடை தாவணியில், சைக்கிள் ஓட்டுவது, தலையில் குச்சிகளை சுமந்தபடி செல்லுவது என ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


ரங்கஸ்தலம் டீசா்: இணையதளத்தை கலக்கும் “சமந்தா” வின் அழகு


இந்த படத்தை சுகுமார் இயக்ககி உள்ளார். ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். மித் மூவி மேக்கர்ஸ் தயாரித்ததுள்ளது.


இந்நிலையில், தற்போது விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள "ரங்காஸ்தலம்" படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இந்த மாதம் 30-ம்(மார்ச்) தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது


ட்ரைலர்:-