தமிழ் சினிமாவின் தொடையழகி என்றால் அது ரம்பாதான். தமிழ்த் திரையுலகத்தில் 90-களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் இவர். ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், பிரபு, சரத்குமார் என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, போஜ்புரி உள்பட பல மொழிகளில் நடித்தவர் நடிகை ரம்பா. 


இவர் கனடா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கனடாவிலேயே செட்டிலாகிவிட்டார். தற்போது இவர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகவுள்ளார் என்று தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.