மகாராஷ்டிராவில் குடிபத்வா என்ற புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு 18,000 அடி நீளமுள்ள ரங்கோலி கோலத்தை 9 மணி நேரமாக சுமார் 70 கலைஞர்கள் வரைந்தது அசத்தியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிபத்வா என்ற புத்தாண்டை மகாராஷ்டிரா மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த புத்தாண்டு பிறப்பு நாளை (18ம் தேதி) கொண்டாடப்படவுள்ளது.


இந்த புத்தாண்டு பிறப்பபை முன்னிட்டு குடிபத்வா கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக தானே மாவட்டத்தில் 18,000 அடி நீளமுள்ள ரங்கோலி கோலத்தை 9 மணி நேரமாக சுமார் 70 கலைஞர்கள் வரைந்து அசத்தியுள்ளனர்.


இந்த ரங்கோலியை மகாராஷ்டிராவில் குடிபத்வா என்ற புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு 18,000 அடி நீளமுள்ள ரங்கோலி கோலத்தை 9 மணி நேரமாக சுமார் 70 கலைஞர்கள் வரைந்தது அசத்தியுள்ளனர்.