நாள் ஒன்றுக்கு 8GB டேட்டா; Jio அதிரடி சலுகை!
இலவச டெலிக்காம் சேவையை வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ தற்போது 8GB டேட்டா திட்டத்துடன் மீண்டும் வாடிக்கையாளர்களை கவர வந்துள்ளது!
இலவச டெலிக்காம் சேவையை வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ தற்போது 8GB டேட்டா திட்டத்துடன் மீண்டும் வாடிக்கையாளர்களை கவர வந்துள்ளது!
கவர்சியான திட்டங்களை தொடர்ந்து வழங்கிவரும் Jio தற்போது இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 8GB இலவச டேட்டாக்களை வழங்குகிறது.
Plan - Rs 251....
இந்த இலவச ஜியோ கிரிக்கெட் பேக் ஆனது நான்கு நாட்களுக்கு மட்டும் (மே-25 முதல் மே-29) மொத்தம் 8 ஜிபி தரவை வழங்குகிறது. ஒரு வேளை நீங்கள் 2 ஜிபி என்கிற தினசரி வரம்பை மீறினால், 64Kbps என்கிற குறைவான வேகத்தின் கீழ் இணையத்தைத் தொடர்ந்து அணுகலாம்.
இது ஒரு டேட்டா ஆட்-ஆன் பேக். அதாவது, எந்த குரல் அழைப்புகள் அல்லது எஸ்.எம்.எஸ் நன்மைகளையும் வழங்காது என்று அர்த்தம். இதுபற்றி மேலும் விவரங்களை அறிய உங்களின் மைஜியோ ஆப்பிற்குள் சென்று பரிசோதிக்கவும்.