இளைஞர்கள் விளையாட்டு தனமாக இருக்கின்றார்கள் என பலரை நாம் குறிப்பிடுவது உண்டு. வாழ்க்கையினை குறித்த கவலைகள் இல்லாமல் விளையாட்டு தனமாக இவர்கள் இருக்கின்றனர் என்பது குறிக்கும் வகையிலேயே இவ்வாறு நாம் குறிப்பிடுகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில் இளைஞர்கள் மட்டும் தான் அவ்வாறு இருக்கிறார்களா?... அனுபவசாலிகள் என கருதப்படும் வயதில் மூத்தோர் அவ்வாறு இருப்பதில்லா? என கேட்டால் அதற்கான பதில் தான் இந்த வீடியோ.



ஒருவேலை, பொறுப்பான வாழ்க்கையில் சற்று ஓய்வெடுக்க கூட இவர்கள் இவ்வாறு விளாயடிக் கொண்டிருக்கலாம், ஆனால் இவர்களது விளையாட்டு அவர்களை மட்டும் அல்ல பார்பவரையும் இவ்வாறே விளையாட வேண்டும் என்று தூண்டுகிறது என்பது தான் உண்மை.