தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை பியா பாஜ்பாய். ஏகன், கோவா, கோ போன்ற படங்களில் நடித்த நடிகை பியா பாஜ்பாய், தற்போது தமிழில் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் உருவாகி வரும் அபியும் அனுவும் படத்தில் நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் நடிகை பியா பாஜ்பாய் தனது அரை நிர்வாண புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


 



 


ஏற்கனவே இவர் உள்ளாடை இன்றி திறந்த மனதுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.