கரடிக்குட்டி பொம்மைகள் எந்த அளவிற்கு ரசிக்கப்படுகிறதோ அதே அளவிற்கு கரடிக்குட்டியின் சேட்டைகளும் ரசிக்கப்படுகிறது.  நாம் பார்த்து பயப்படும் பல வன விலங்குகள், அவை அறியாமல் செய்யும் சில சேட்டைகள் ரசிக்கும்படியானதாக இருக்கிறது.  இதுபோன்ற பல ரசனை மிக்க காட்சிகள் இணையத்தில் பரவி பலரது கவனத்தையும் கவர்ந்திழுக்கிறது.  தற்போது ஒரு கரடிக்குட்டி தண்ணீரில் விளையாடும் காட்சி இணையத்தில் பரவி ஏராளமானோரை ரசிக்க செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ


ட்விட்டரில் இட்ஸ்லாஜிக்கல் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு இடத்தில் கரடிக்குட்டி அடைத்து வைக்கப்பட்டுள்ளது, அந்த கூண்டிற்குள் ஒரு தொட்டி வைக்கப்பட்டு அதனுள் பைப் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு கொண்டு இருக்கிறது.  அப்போது அந்த கரடிக்குட்டி தண்ணீர் தொட்டிக்குள் மெதுவாக இறங்கி அந்த தண்ணீரில் ஆனந்தமாக விளையாடுகிறது.  அந்த வீடியோவுடன் கரடிக்குட்டி தண்ணீரில் விளையாடுகிறது என்கிற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது.


 



இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை பதினோறாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் கண்டு ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகிறது.  இந்த வீடியோவை ரசித்த பலரும் இதனை பகிர்ந்தும் வருகின்றனர்.


மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR