எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும், எப்போது குடிக்க கூடாது என்பதில் பலருக்கும் குழப்பங்கள் உள்ளன. குறிப்பாக, பழங்கள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா என்ற கேள்வி பலரிடையே உள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறையான பராமரிப்பு இன்றி தண்ணீர் கேன்கள் விநியோகிபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக பாசி பிடித்த மற்றும் அழுக்கான கேன்களில் தண்ணீர் வழங்கப்படுவதாக பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்துள்ளனர்.
நாகை அருகே திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் தாளடி நெற்பயிர் கருகும் அபாய சூழலில் இரவு பகல் பாராமல் டீசல் இன்ஜின் வைத்து விவசாயிகள் நீர் இறைத்து வருகின்றனர்.
Indian Railways: இந்திய ரயில்வே தனது ரயில் நீர் குடிநீர் பாட்டில்களின் விலையை குறைத்துள்ளது. இந்த புதிய விலை மாற்றம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ், சொத்து பத்திரங்கள் போன்றவை தண்ணீரில் நனைந்துவிட்டால் அதனை எப்படி மீட்டெடுப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படவுள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உடலில் நீர் சத்து குறையாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். நீர் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது.
குளிர்ந்த நீரை குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தந்தாலும் பல ஆபத்துகளை ஏற்படுத்தும். மேலும் எத்தனை நாட்கள் தண்ணீரை பிரிட்ஜில் வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Viral Video Of Giving Water To Cheetah : ஒரு நபர், சிறுத்தைக்கு தண்ணீர் வைத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
குளிர்ச்சியான நீரை குடிப்பது உடலில் அஜீரணம், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே எப்போது நேரேற்றத்துடன் இருக்க சாதாரண தண்ணீரை குடிப்பது நல்லது.
கோடைக்காலத்தில் காரணமான உணவுகளை சாப்பிடுவது வயிற்றிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த சமயத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடித்தால் உடலில் இருக்கும் சில உறுப்புகள் பாதிக்கப்படும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. சிறுநீர் கழித்த பிறகு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உலகளவில் இருவரில் ஒருவர் உடல் பருமனுடன் போராடுவதாகவும், எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. உங்கள் எடையைக் குறைக்கும் பயணத்தில் தண்ணீர் எப்படி உதவுகிறது என்று பார்ப்போம்.
தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே நேரத்தில், சிறந்த ஆரோக்கியத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழியையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.