பாபநாசம் அருகே மலையடிவார கிராமத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவதால், உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இரவில் நடமாடும் கரடி - வெளியே வர மக்கள் அச்சம்!
கரடி தாக்கியதில் இளைஞர் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ரஷ்யாவின் கரடியுடன் மல்லுக்கட்டும் ஒரு குத்துச்சண்டை வீரரின் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தையும் கிளப்பி உள்ளது.
குன்னூர் அருகே தடுப்பு வேலிகளையும் மனிதர்களைப் போல் தாண்டி வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Tiger Bear Viral Video: ஒரு புலியும் கரடியும் காட்டில் நேருக்கு நேர் சந்திக்கும்போது நடந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் கரடியிடம் வசமாக சிக்கிக் கொண்டார். மரத்தில் ஏறி தப்பிக்கலாம் என நினைத்தாலும் கரடியும் மரத்தில் ஏறியதால் திகிலின் உச்சத்துக்கே சென்றார்.
Viral Video: வைரலாகும் கரடி வீடியோவில், ஒரு நீரோடையின் அருகே கரடி பொறுமையாக அமர்ந்து, ஒரு மீன் நீந்தி வருவதற்காகக் காத்திருப்பதைக் காணலாம்.
புலியை பார்த்ததும் செம காண்டான கரடி, உடம்பை எழுந்து நின்று கம்பீரமாக குலுக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் கடலுக்குள் புகுந்து கரடி ஒன்று ஜாலியாக குளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஊட்டியில் விடுமுறை நாளில் கரடி ஜாலியாக சாலையில் உலா வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உங்களுக்கு மட்டும் தான் லீவா... நாங்களும் சுத்துவோம்ல....
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.
Shocking Viral Video: சமீபத்தில் ஒரு பெண் செல்ஃபி எடுக்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அவர் யாருடன் செல்ஃபி எடுக்கிறார் என்பதில்தான் ட்விஸ்ட் உள்ளது.
கரடி ஒன்று மலைப்பாதைகளில் சுற்றுலா சென்ற மூன்று இளம்பெண்கள் அருகில் சென்று அவர்களை முகர்ந்து பார்த்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
Strange Viral Video: மதுபோதையில் ஒரு நபர் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்தால் ஆச்சரியப்படுவதா அல்லது அச்சப்படுவதா என புரியவில்லை
Strange Viral Video: மதுபோதையில் ஒரு நபர் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்தால் ஆச்சரியப்படுவதா அல்லது அச்சப்படுவதா என புரியவில்லை.
Funny Bear Video: ஒரு நிமிடம் அச்சம், அடுத்த நிமிடம் சிரிப்பு!! இணையத்தில் வைரலாகும் ஒரு கரடி வீடியோ இப்படித்தான் உள்ளது!!
Panda Bear Viral Video: பல வித விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவும் மகிழவும் உதவும் இணைய உலகம், நம்மால் கற்பனையும் செய்து பார்த்திட முடியாத அனுபவங்களை வழங்குகிறது
Funny Bear Video: ஒரு நிமிடம் அச்சம், அடுத்த நிமிடம் சிரிப்பு!! இணையத்தில் வைரலாகும் ஒரு கரடி வீடியோ இப்படித்தான் உள்ளது!!
சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த கரடியின் உடலை, பனிக்கடியில் இருந்து சேதராமின்றி விஞ்ஞானிகள் எடுத்து ஆய்வு செய்துள்ளனர்.
விலங்குகள் எப்போதும் ஆச்சரியத்துக்குட்பட்டவை. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன.
Viral Video of Tiger Vs Bear: வன வாழ்க்கை சுவாரஸ்யங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்தது. காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்படுகின்றன.