தென்னிந்திய திரையுலகில் உள்ள அணைத்து மொழிகளிலும் நடித்துள்ள முன்னணி நட்சத்திரத்தில் ஒருவர் நடிகை ஷகிலா. இவர் தற்போது ஒரு தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி (Cook With Comali) நிகழ்ச்சியில் பைனல் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிகழ்ச்சி மூலம் நடிகை ஷகிலாவுக்கு (Shakeela) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது தான் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர்.


ALSO READ | ஐந்து இந்திய மொழிகளில் வருகிறது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி!


இந்நிலையில் தற்போது பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் ஷகிலா தத்தெடுத்த மகளாக வளர்த்து வரும் மிளா பங்கேற்க உள்ளார். இதற்கிடையில் இந்த சீசனில் நடிகை ஷகீலாவை கலந்துகொள்ளவைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது.


நடிகை ஷகிலா கன்னடத்தில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராக கலந்து கொண்டு 26 நாட்கள் மட்டுமே வசித்து வெளியேறியுள்ளார், மீண்டும் தமிழ் பிக் பாஸில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என தெரிவிக்கின்றனர். இதனால் அவரின் கலந்துகொள்ள மகள் மிளாவை பிக் பாஸ் 5 தமிழில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR